https://ifttt.com/images/no_image_card.pngமணிப்பூரில் வெடித்த வன்முறை.. பற்றி எரியும் மாநிலம்.. 5 நாள் இண்டர்நெட் சேவை ரத்து-ஊரடங்கு..பதற்றம்!

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு: இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் உள்ளது. மிகவும் சிறிய மாநிலம் தான் இது. இங்கு பழங்குடியினத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post