https://ifttt.com/images/no_image_card.pngசிஎஸ்கேவுக்கு எமனாக மாறும் சுப்மன் கில்? ஒருவேளை இருக்குமோ? மழைக்கும், அவருக்கான ராசிய பாருங்க! ஆஹா

அகமதாபாத்: ஐபிஎல் 2023 சீசன் பைனலில் இன்று சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சென்னை அணிக்கு சுப்மன் கில் தான் சிம்ம சொப்பணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் அவருக்கும், மழைக்கு இடையேயான தொடர்பு பற்றிய புதிய விஷயம் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை பயத்தில் உறைய வைத்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post