சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஒரு பக்கம் வருமான வரித்துறை ரெய்டு நடத்தும் நிலையில் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil