https://ift.tt/Aq9rkL3 2023: MI vs PBKS | இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மேஜிக் - பஞ்சாபை வென்ற மும்பை

பஞ்சாப்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எடுக்காமல் டக்அவுட்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post