https://ifttt.com/images/no_image_card.pngஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்!

அகமதாபாத்: மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கியது. சென்னை அணி வெற்றி பெற இலக்கு 15 ஓவர்களில் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவர் பிளே உள்ளிட்ட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post