https://ifttt.com/images/no_image_card.pngஇறுதி ஆட்டத்தில் \"டக் அவுட்\" ஆகி அதிர்ச்சி அளித்த தோனி.. ஒரு நொடி உறைந்த மைதானம்!

அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post