https://ift.tt/xwmeWhy 2023: DC vs SRH | டெல்லிக்கு 2-வது வெற்றியை கொடுத்த பவுலர்கள்: 7 ரன்களில் வீழ்ந்தது ஹைதராபாத்

ஹைதராபாத்: ஐபிஎல் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

145 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு ஹாரி ப்ரூக் இம்முறையும் ஏமாற்றினார். 7 ரன்களுக்கு அவர் முதல் விக்கெட்டானாலும், மற்றொரு ஓபனர் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post