https://ift.tt/ohpc0HD 2023: MI vs GT | மும்பையின் டாப் ஆர்டரை சரித்த 'ஆப்கன்' கூட்டணி - குஜராத் 55 ரன்களில் வெற்றி

அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. 2வது ஓவரிலேயே 2 ரன்களுக்கு நடையைக்கட்டினார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. ஸ்லோ இன்னிங்சை வெளிப்படுத்திய இஷான் கிஷனும் 13 ரன்களுக்கு விக்கெட்டாக, இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட திலக் வர்மா, எந்த இம்பேக்ட்டும் காட்டாமல் 2 ரன்களில் வீழ்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post