நவராத்திரி முதல் அன்பே வா வரை: தியேட்டரில் பார்த்த 470 படங்களை பட்டியலிட்ட தாத்தா - பேரனின் பகிர்வு https://ift.tt/2zsgtZF

சென்னை: தீவிர சினிமா ரசிகர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களை நாள், படத்தின் பெயர், கொட்டகை, மொழி, நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு நோட்டு புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த பலே சினிமா ரசிகரின் பேரன். இப்போது அது பரவலாக நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

இணைய வெளியில் தினந்தோறும் கோடி கணக்கான பதிவுகள் பதிவு செய்யப்படுகிறது. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த பதிவுகளில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த பதிவு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post