https://ifttt.com/images/no_image_card.pngதடதடத்த தைவான்.. சுற்றி விழுந்த 11 ஏவுகணைகள்! சோதனையால் பயமுறுத்தும் சீனா - அமெரிக்காவால் வந்த வினை

பெய்ஜிங்: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தைவானை சுற்றில் 11 ஏவுகணை ஏவி சோதனை நடத்தி இருக்கிறது. கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது.

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post