https://ifttt.com/images/no_image_card.pngஎன்ன இதெல்லாம்..? பிரதமர் மோடி பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்.. பள்ளி மீது பரபர புகார்!

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post