https://ifttt.com/images/no_image_card.pngஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post