இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசியர்கள் உள்பட 7 பேர் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் இதுபற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், குண்டுகள் வீசப்படுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil