https://ift.tt/f3mBSHC ஆத்தி! இதெல்லாம் நம்ம ஊர்ல அமல்படுத்துனா எப்படி இருக்கும்..ஜப்பானில் உணவு விடுதி போட்ட செம கண்டிஷன்

டோக்கியோ: தற்போது மக்கள் வீட்டில் இருந்தாலும் சரி வெளியிடங்களுக்கு சென்றாலும் சரி.. எதிரில் உள்ளவர்கள் முகத்தை கூட பார்க்காமல் எப்போதும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போக்குதான் காணப்படுகிறது. சாப்பிடும் போது கூட சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர். இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜப்பானில் உள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post