https://ifttt.com/images/no_image_card.pngதிருமங்கலம் “ஃபார்முலா”.. மருதமலை படத்தில் வரும் ரகுவரனை நினைவிருக்கா- காலமான நரேஷ் குப்தா யார்?

சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்திய நரேஷ் குப்தா யார்? அவர் ஆற்றிய பணிகள் என்ன விரிவாக காண்போம். தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நரேஷ் குப்தா. இவர் கடந்த 2005 ஆம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post