https://ift.tt/VwmJu3X புரோ லீக் ஹாக்கி | உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

ரூர்கேலா: 2022-23 FIH புரோ லீக் ஹாக்கி தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 30, 32 மற்றும் 43-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் பதிவு செய்தது. 45 மற்றும் 58-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்து ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது ஜெர்மனி. ஹர்மன்பிரீத் ஒரு கோல் பதிவு செய்தார். சுக்ஜித் இரண்டு கோல்களை பதிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post