வாரணாசி : இளம் நடிகை அகன்ஷா துபே, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான அகன்ஷா துபே ஹோட்டலில் உள்ள ஃபேனில் துணியை பயன்படுத்தி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இறப்பதற்கு சில மணி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil