https://ift.tt/ebGZVXR vs SL | காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் சஞ்சு சாம்சன்

மும்பை: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி எல்லையின் அருகே பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சனின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக தற்போது அணியில் இருந்தும் விலகியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுவர பிசிசிஐ மருத்துவக் குழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதை அடுத்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post