https://ifttt.com/images/no_image_card.pngஇறுதி யுத்தம்! குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று 2ஆம் கட்ட வாக்குபதிவு! பலப்பரிட்சை நடத்தும் கட்சிகள்

காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் சட்டசபை தேர்தலில் களம் கண்டுள்ளது. மொத்தம்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post