மயிலாடுதுறை: சீர்காழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமுக அமைச்சர் குறித்துப் பரபர கருத்துகளை முன்வைத்தார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்தது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழை சமயத்தில் தான் பெரும்பாலான மழையைப் பெய்யும். பருவமழை தொடங்கிய போது சென்னையில் சில நாட்கள் கனமழை வெளுத்து
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil