https://ifttt.com/images/no_image_card.pngஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கு: இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு!

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஆன்மீக அடையாளங்களில் மிக முக்கியமான இடம் காசி. இந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் காசியும் மிக முக்கியமான முதன்மையான இடம். இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post