ஆமதாபாத்: குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் லவ் ஜிகாத்தை தடுப்பதாக கூறி நவராத்திரி விழாவில் பங்கேற்ற 4 இஸ்லாமியர்கள் மீது பஜ்ரங் தள அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிற மதத்தை
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil