போபால்: மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயன்று சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலருக்கு அவரது ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் ஜாமீன் அல்லது
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil