https://ifttt.com/images/no_image_card.pngபோடுறா வெடியை..வெட்டுறா நாலு \"நாய்\"களை-நாகாலாந்தில் நாய்கறி மீதான 3 ஆண்டு தடை தகர்ப்பு-செம்ம ஹேப்பி!

கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் நாய்கறி விற்பனைக்கான மாநில அரசின் தடையை குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா (நாகாலாந்து) பெஞ்ச் அதிரடியாக நீக்கி உள்ளது. நாகாலாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாய்கறி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உறவினர்கள் வந்தால் ஆடு வெட்டு, கோழியை அறு என்பது நம்ம ஊர் வழக்கம். நாகாலாந்தில் ஆடு, மாடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post