கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவம் இணையா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil