https://ifttt.com/images/no_image_card.pngசிஏஏவுக்கு எதிர்ப்பு.. 2 ஆண்டுகளுக்கு மீண்டும் வெடிக்கும் போராட்டம்.. அஸாமில் துவங்கியது

கவுகாத்தி: 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஸாமில் மீண்டும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post