கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனி நபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணை செய்யக்கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புலன் விசாரணை என்ற பெயரில் பலரும் அப்பகுதியில் விசாரித்து வருவதாக சிபிசிஐடி
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil