https://ift.tt/D1Tle6O காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம்

நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post