இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil