சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil