சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil