ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, "ஆலமரத்தடியில்" நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil