லண்டன்: சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா தொடங்க உள்ளது. கடந்தாண்டு ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil