சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil