சென்னை : தாம்பரம் சேலையூரில் ஜாக்கி மூலம் கட்டிட உயரத்தை அதிகரிக்கும் பணியின் போது, நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். சென்னை தாம்பரம் அருகே சேலையூர், கர்ணம் தெரு கிழக்கு பகுதியில் 60 வயதாகும் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி 25 வருடங்கள் ஆகிவிட்டது. {image-screenshot8393-1684989238.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil