கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் அவ்வழியாக சென்ற 15 வயது சிறுமியின் மீது வலுக்கட்டாயமாக கேக் தடவிய போது கண்டித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை சரமாரியாக அடித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் புகாரின் பேரில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். வீட்டுக்குள் கேக்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil