https://ifttt.com/images/no_image_card.pngகிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? பஸ் உரிமையாளர்கள் சொல்வது என்ன?

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2012ம் ஆண்டு ஜெயலலிதா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post