டோக்யோ: உலகின் மிக உயரமான மலைச் சிகரமான இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்து இருக்கும் முதல் தமிழ் பெண்ணான முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. 38 வயதாகும் இவர் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil