அமராவதி: ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தந்தையை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி அதனை தனது காதலிக்கு வீடியோ கால் செய்து காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் சித்தூரை சேர்ந்தவர் டில்லி பாபு. இவருக்கு 21 வயதில் பரத் எனும் மகன் இருக்கிறார். சிறுவயதிலேயே பள்ளி படிப்பை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil