ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 51 முறை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் டெல்லியில் ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil