தர்மசாலா: ஹிமாச்சல பிரதேசம் சென்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். ஹிமாச்சல பிரதேசத்தில் இப்போது ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. அங்கு
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil