https://ifttt.com/images/no_image_card.pngரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post