https://ifttt.com/images/no_image_card.pngகுழந்தைகள் பார்க்க வேண்டாம்.. அடையாளம் காண்பதற்காக ரயில் விபத்தில் பலியானோரின் படங்கள் வெளியீடு!

புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post