பிரஸ்ஸல்ஸ்: ஹிஜாப் தடை கர்நாடகாவில் மட்டுமில்லை ஐரோப்பாவிலும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பை அளித்து உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை இந்தாண்டு எழுந்தது. பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டில்
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil