காந்திநகர்: கோத்ரா கலவரம் சமயத்தில் பின் நடந்த கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil