https://ifttt.com/images/no_image_card.png“தீ என்று தெரிகிறதா” பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! பாகிஸ்தானை பந்தாடிய பாண்டியா

துபாய்: பலரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும்

from Oneindia - thatsTamil

Post a Comment

Previous Post Next Post