ஜெய்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ராமர் கதை என்ற ஆன்மீக நிகழ்வு நடத்தப்பட்டு வருவது பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது. ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருபவர் கல்ராஜ் மிஸ்ரா. பாரதிய ஜனதா கட்சியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தவர். இமாச்சல பிரதேச ஆளுநராக
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil