https://ifttt.com/images/no_image_card.pngஅமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியில் டிரம்புக்கு போட்டி..களம் இறங்கும் மைக் பென்ஸ்..யார் இவர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கும் நிலையில், தற்போது மைக் பென்சும் கோதாவில் இறங்கியுள்ளார். அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை இரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

Post a Comment

Previous Post Next Post