திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்த அம்மாவின் நினைவாக அவரது பெயரில் தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்ட மணிமண்டபத்தை 1 ஏக்கர் பரப்பளவில் கட்டியிருக்கிறார் அவரது மகன். திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த சேக்தாவூது -ஜெய்லானி பீவி அம்மாள் தம்பதியின் மகன் அமீருதீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். தாய் தந்தை இருவர் மீதும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil