இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil